இடைத்தேர்தலில் தினகரனால் வெல்ல முடியாது - அமைச்சர் உதயகுமார்

ஆர்.கே. நகர் தொகுதியில் வென்றதை போல் தினகரனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெல்ல முடியாது என வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலில் தினகரனால் வெல்ல முடியாது - அமைச்சர் உதயகுமார்
x
ஆர்.கே. நகர் தொகுதியில் வென்றதை போல் தினகரனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெல்ல முடியாது என வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், ஒத்தக்கடையில் நடைபெற்ற அ.தி.மு.கவின் 47-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்