கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி - முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்

வரும் தேர்தலில் கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி - முரளி அப்பாஸ், மக்கள் நீதி மய்யம்
x
வரும் தேர்தலில் கமல்ஹாசனை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி என மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் தெரிவித்துள்ளார். தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது இவ்வாறு அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்