ஹெல்மெட் கட்டாயம் தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஹெல்மெட் கட்டாயம் தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு
x
சாலை விபத்துகளில் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இந்த விஷயங்களில் இதுவரை அலட்சியமாக இருந்தவர்கள் இனி ஹெல்மெட் சீட் பெல்ட் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்