அண்ணாவின் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை

அண்ணா பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அண்ணாவின் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை
x
அண்ணா சாலை சந்திப்பு அருகே உள்ள அவரது சிலைக்கு திமுக, அதிமுக, அமமுக பிரமுகர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்