நீங்கள் தேடியது "Anna Statue Courtesy Narayanasamy"

அண்ணாவின் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை
15 Sep 2018 10:40 AM GMT

அண்ணாவின் சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை

அண்ணா பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.