"அரசு பள்ளியில் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் திட்டம்" - கேரள அமைச்சர் கிருஷ்ணன்குட்டி

கேரளாவில் சூரிய மின் சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் அரசு பள்ளியில் மின்சாரம் தயாரிப்பதாற்கான சோலார் திட்டத்தை கேரள மின்சார துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி துவக்கி வைத்துள்ளார்.
அரசு பள்ளியில் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் திட்டம் - கேரள அமைச்சர் கிருஷ்ணன்குட்டி
x
கேரளாவில் சூரிய மின் சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் அரசு பள்ளியில் மின்சாரம் தயாரிப்பதாற்கான சோலார் திட்டத்தை கேரள மின்சார துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி துவக்கி வைத்துள்ளார். கேரளா மாநிலத்தில் சூரிய முன் சக்தியை அரசு ஊக்குவித்து வருகிறது. அரசு அலுவலகங்கள் மற்றும்  பள்ளிகளில் இந்த செயல்திட்டத்தை அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சித்தூர் அம்பத் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 46 கிலோவாட் சோலார் மின் நிலையத்தை மின்துறை அமைச்சர் கே.கிருஷ்ணன்குட்டி திறந்து வைத்தார். மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் சோலார் திட்டங்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்