நீங்கள் தேடியது "Kerala Minister Govt School Solar System"

அரசு பள்ளியில் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் திட்டம் - கேரள அமைச்சர் கிருஷ்ணன்குட்டி
5 Sep 2021 2:59 AM GMT

"அரசு பள்ளியில் மின்சாரம் தயாரிப்பதற்கான சோலார் திட்டம்" - கேரள அமைச்சர் கிருஷ்ணன்குட்டி

கேரளாவில் சூரிய மின் சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் அரசு பள்ளியில் மின்சாரம் தயாரிப்பதாற்கான சோலார் திட்டத்தை கேரள மின்சார துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி துவக்கி வைத்துள்ளார்.