பாரதியாரின் 99-வது நினைவு தினம் - முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை

பாரதியாரின் 99-வது நினைவு தினம் புதுச்சேரியில் இன்று அனுசரிக்கப்பட்டது.
பாரதியாரின் 99-வது நினைவு தினம் - முதலமைச்சர் நாராயணசாமி மரியாதை
x
பாரதியாரின் 99-வது நினைவு தினம் புதுச்சேரியில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு அருகே உள்ள அவரது உருவ சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சபாநாயகர் சிவகொழுந்து, அமைச்சர் கந்தசாமி, மற்றும் கவிஞர்கள் உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.   

Next Story

மேலும் செய்திகள்