வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற முதல்வர் எடியூரப்பா - நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கர்நாடகா மாநிலம் பெலகாவியில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற எடியூரப்பாவுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற முதல்வர் எடியூரப்பா - நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
கர்நாடகா மாநிலம் பெலகாவியில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற எடியூரப்பாவுக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தை  அம்மாநில முதல்வர் எடியூரப்பா விமானம் மூலம் இன்று  பார்வையிட சென்றுள்ளார். அப்போது பெலகாவி நகரில் பல இடங்களில் விவசாயிகள் முதல்வருக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்