கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்கள் கெளரவிப்பு - இசை வாசித்து நன்றி தெரிவித்த ராணுவ வீரர்கள்

கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு ராணுவ அதிகாரிகள் இசை கருவிகளை வாசித்து நன்றி தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்கள் கெளரவிப்பு - இசை வாசித்து நன்றி தெரிவித்த ராணுவ வீரர்கள்
x
கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு ராணுவ அதிகாரிகள் இசை கருவிகளை வாசித்து நன்றி தெரிவித்தனர். உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவத்தின் 'கூர்க்கா ரைபிள்ஸ்' பிரிவின் பேண்ட் இசை குழுவினர் பங்கேற்றனர். நோய் தொற்றில் மக்களை காக்கும் பொருட்டு, அர்ப்பணிப்பு, சேவை மனப்பான்மையோடு செயல்படும் பணியாளர்களை பாராட்டும் வகையில் இசை நிகழ்ச்சி அமைந்திருந்தது.

Next Story

மேலும் செய்திகள்