உத்தராகண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை - ஹெலிகாப்டர் மூலம் மீட்பு நிவாரண பணி

உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஹெலிகாபட்ர் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
உத்தராகண்ட் மாநிலத்தில் தொடரும் கனமழை - ஹெலிகாப்டர் மூலம் மீட்பு நிவாரண பணி
x
உத்தராகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ஹெலிகாபட்ர் பயன்படுத்தப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்களும் விநியோகிக்கப்பட்டு வருவதாக  தர்ச் சூலா சார் ஆட்சியர் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்