அனுமான் கடி கோயிலில் உ.பி. முதல்வர் ஆதித்யநாத் சாமி தரிசனம்

அயோத்தியில் உள்ள அனுமான் கடி கோயிலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார்.
x
அயோத்தியில் உள்ள அனுமான் கடி கோயிலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சாமி தரிசனம் செய்தார். பின்னர், ராமர் கோயில் பூமி பூஜைக்காக செய்யப்பட்டு வரும்  ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். சரயு நதிக்கரை உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட அவர், ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.


Next Story

மேலும் செய்திகள்