"மின் கட்டணம் ரூ.50 ஆயிரம் எப்படி வந்தது?" - காலா பட நடிகை ஹீமா குரேஷி கேள்வி
பதிவு : ஜூன் 30, 2020, 04:05 PM
காலா படத்தில் ந​டித்த நடிகை ஹீமா குரேஷி தமது வீட்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதாக சமூக வலை தளத்தில் தெரிவித்துள்ளார்.
காலா படத்தில் ந​டித்த நடிகை ஹீமா குரேஷி தமது வீட்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதாக சமூக வலை தளத்தில் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் எந்த வித புது மின் சாதனமும் பயன்படுத்தாத போது இந்த அளவுக்கு கட்டணம் வந்தது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த முறை 6 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் செலுத்திய தமக்கு இந்த முறை 50 ஆயிரம் மின் கட்டணம் அதிர்ச்சியளிப்பதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே நடிகை டாப்ஸிக்கு ஒரு லட்சம் ரூபாய் மின் கட்டணம் வந்ததாக கூறப்பட்ட நிலையில் இப்போது ஹீமா குரேஷியும் இந்த சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.

பிற செய்திகள்

நடிகை சம்யுக்தா பெல்லி நடனம் - வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு

கோமாளி பட நடிகை சம்யுக்தா தனது பெல்லி டான்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்...

153 views

நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு - கமல் உதவி

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

900 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

242 views

தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய மோகன்லால்

நடிகர் மோகன் லால் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

29 views

சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ்

நடிகர் சாந்தனு, இயக்குனரும், தனது தந்தையுமான பாக்யராஜ் உடன் உள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

52 views

கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடக்கம்

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.