நீங்கள் தேடியது "Kala Heroine"

மின் கட்டணம் ரூ.50 ஆயிரம் எப்படி வந்தது? - காலா பட நடிகை ஹீமா குரேஷி கேள்வி
30 Jun 2020 10:35 AM GMT

"மின் கட்டணம் ரூ.50 ஆயிரம் எப்படி வந்தது?" - காலா பட நடிகை ஹீமா குரேஷி கேள்வி

காலா படத்தில் ந​டித்த நடிகை ஹீமா குரேஷி தமது வீட்டிற்கு 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் வந்துள்ளதாக சமூக வலை தளத்தில் தெரிவித்துள்ளார்.