தலைநகர் டெல்லியில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

டெல்லியில் காலை முதலே பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தலைநகர் டெல்லியில் பரவலாக மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
x
டெல்லியில் காலை முதலே பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை நாளை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், காலை முதலே மழை பெய்யத் தொடங்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்