நீங்கள் தேடியது "Peoples Happy"

2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம் - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்
28 March 2020 1:39 PM GMT

"2 மாதம் வீட்டு வாடகை வேண்டாம்" - மகிழ்ச்சியில் வாடகைதாரர்கள்

திருப்பூரில், தனது வீட்டில் தங்கியிருப்பவர்கள் 2 மாதம் வாடகை தர வேண்டாம் என அறிவித்த உரிமையாளர் மனிதம் மரணித்து போகவில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார்.