இந்திய பகுதிக்குள் நுழைந்த பாக். உளவு விமானம் - சுட்டுவீழ்த்தியது இந்திய ராணுவம்

காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் சிறிய ரக ஆளில்லா விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்திய பகுதிக்குள் நுழைந்த பாக். உளவு விமானம் - சுட்டுவீழ்த்தியது இந்திய ராணுவம்
x
காஷ்மீர் எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானின் சிறிய ரக ஆளில்லா விமானத்தை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. ஆயுதம் தாங்கிய அந்த டிரோன் விமானத்தை, இன்று அதிகாலை பனேசர் ராணுவ நிலை அருகே இந்திய வீரர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து இந்திய பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அந்த டிரோனை, இந்திய வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்

Next Story

மேலும் செய்திகள்