பிரபல உருது எழுத்தாளர் முஜ்டாபா ​ஹூசைன் காலமானார்

பிரபல உருது எழுத்தாளர் முஜ்டாபா ​ஹூசைன் இன்று காலமானார்.
பிரபல உருது எழுத்தாளர் முஜ்டாபா ​ஹூசைன் காலமானார்
x
பிரபல உருது எழுத்தாளர் முஜ்டாபா ​ஹூசைன் இன்று காலமானார். அவருக்கு வயது 84. ஐதராபாத்தில் வசித்து வந்த அவர் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்து​ள்ளனர். கடந்த 2007 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டு உள்ள நிலையில், முஜ்டாபா ​ஹூசைன் மறைவு உருது இலக்கிய துறைக்கு பேரிழப்பு என கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்