புதுச்சேரியில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு

புதுச்சேரியில் ஜூன் 1 ஆம் தேதி முதல் மின்சார கட்டணங்கள் உயர உள்ளன.
புதுச்சேரியில் ஜூன் 1 முதல் மின் கட்டணம் உயர்வு
x
புதுச்சேரியில் ஜூன் 1 ஆம் தேதி முதல் மின்சார கட்டணங்கள் உயர உள்ளன. மின் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்னர், மக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில், தற்போது கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. வீட்டு உபயோகத்திற்கான கட்டணம் யூனிட்டுக்கு 5 முதல் 30 காசுகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தக பயன்பாட்டிற்கு யூனிட்டுற்கு 10 இருந்து 20 காசுகள் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஜூன் 1 ஆம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்