மாஸ்க்கில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் - கண்களை பறிக்கும் விதவிதமான முகக்கவசங்கள்
பதிவு : மே 19, 2020, 11:05 AM
பீகார் தலைநகர் பாட்னாவில் பெண் ஓவியர் ஒருவர் முகக்கவசங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார்.
பீகார் தலைநகர் பாட்னாவில் பெண் ஓவியர் ஒருவர் முகக்கவசங்களில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்து அசத்தி வருகிறார். விதவிதமாக பல வண்ணங்களில் கண்களை பறிக்கும் முகக்கவசங்கள் சந்தையில் விற்பனை செய்து வருகிறார். ஓவியங்களால் கூடுதல் அழகு சேர்க்கப்பட்ட முகக்கவசங்களுக்கு, சந்தைகளில் அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளதாக பெண் ஓவியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

907 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

519 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

310 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

48 views

பிற செய்திகள்

கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம் - சந்தேகிக்கப்படும் 3 பேரில் 2 பேர் கைது

கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

211 views

11ம் தேதி முதல் அனைவருக்கும் தரிசனம் - திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 11ம் தேதி முதல் வெளிமாநில பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

68 views

"உலக நோய் தடுப்பு கூட்டணி" : 15 மில்லியன் டாலர் நன்கொடை பிரதமர் மோடி அறிவிப்பு

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் "உலக நோய்த்தடுப்பு கூட்டணிக்கு" அடுத்த 5 ஆண்டுகளில் 15 மில்லியன் டாலர் தொகையை நன்கொடையாக வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

69 views

காங். கட்சியின் ராஜ்யசபா வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே - காங். தலைவர் சோனியா காந்தி அறிவிப்பு

கர்நாடக முன்னாள் முதலமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கேவை மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக நியமித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.

39 views

கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம்: ஒருவர் கைது - மேலும் 2 பேருக்கு வலை

கேரள மாநிலம் பாலக்காட்டில் அன்னாசி பழத்தை சாப்பிட்ட கர்ப்பிணி யானை பலியான சம்பவத்தில் வில்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

120 views

புதுச்சேரியில் இன்று முதல் மீன்பிடிக்க செல்லலாம் - குறைந்த அளவிலான விசைப்படகுகளே இயக்கப்பட்டன

புதுச்சேரியில் இன்று முதல் மீன் பிடிக்கச் செல்லலாம் என்று மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.