பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு - மாநிலங்களுக்கு 75% பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடியில் 75 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு - மாநிலங்களுக்கு 75% பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
x
பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடியில் 75 சதவீதத்தை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி, வலியுறுத்தி உள்ளது. அப்போது தான் மத்திய அரசு உயர்த்திய பெட்ரோல், டீசல் மீதான வரிச்சுமையில் இருந்து சாமானிய மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்