குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏழை மக்களுக்கு தன்னார்வ அமைப்பு உதவி

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வ அமைப்பினர் நிவாரண உதவிகள் வழங்கினர்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏழை மக்களுக்கு தன்னார்வ அமைப்பு உதவி
x
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை  எளிய மக்களுக்கு தன்னார்வ அமைப்பினர் நிவாரண உதவிகள் வழங்கினர். அரிசி, பருப்பு, காய்கறிகள் அடங்கிய 50 ஆயிரம் பைகளை கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்