ஜம்முவில் பல்வேறு இடங்களில் வாகன நெரிசல்

ஜம்முவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் தங்களது வாகனங்களில் பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகின்றனர்.
ஜம்முவில் பல்வேறு இடங்களில் வாகன நெரிசல்
x
ஜம்முவில், ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் தங்களது வாகனங்களில், பல்வேறு இடங்களுக்கும் சென்று வருகின்றனர். அவர்களை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கினர். இதனால் அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்