வேறொரு பெண்ணுடன் நடிகருக்கு தொடர்பு - நாடக அரங்கில் நடிகரின் மனைவி ரகளை

பீகார் மாநிலம் பாட்னாவில் காளிதாஸ் ரங்காலயா அரங்கில், நாடக நடிகர் விஜய்குமாரின் மனைவி நீலிமா குமாரி ரகளையில் ஈடுபட்டார்.
வேறொரு பெண்ணுடன் நடிகருக்கு தொடர்பு - நாடக அரங்கில் நடிகரின் மனைவி ரகளை
x
பீகார் மாநிலம் பாட்னாவில் காளிதாஸ் ரங்காலயா அரங்கில், நாடக நடிகர் விஜய்குமாரின் மனைவி நீலிமா குமாரி ரகளையில் ஈடுபட்டார். வெறொரு பெண்ணுடன் தனது கணவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பெண் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்