பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க பயிற்சி - இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்பு

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பான பயிற்சி இந்திய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டது.
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க பயிற்சி - இந்திய ராணுவ வீரர்கள் பங்கேற்பு
x
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்பது தொடர்பான பயிற்சி இந்திய ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குல்மார்க் பகுதியில் பனி படர்ந்த பகுதியில்  நடைபெற்ற இந்த பயிற்சியில் ராணுவ வீரர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்