2 ஜி - சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு - முதல் கட்ட வாதங்களை நிறைவு செய்தது சிபிஐ

2ஜி தொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2 ஜி - சிபிஐ, அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு - முதல் கட்ட வாதங்களை நிறைவு செய்தது சிபிஐ
x
2ஜி தொடர்பாக, சிபிஐ, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, சிபிஐ தரப்பில்  ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் சஞ்ஜய் ஜெயின், குற்றம் நடைபெற்றபோது திரட்டப்பட்ட ஆதாரங்கள் உத்தேசமாக இருந்தாலும், அவை தான் குற்றத்தை நிரூபிக்க உதவும் என பல்வேறு வாதங்களை முன் வைத்தார். சிபிஐ - யின் முதல் கட்ட வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதி ப்ரஜேஷ் சேத்தி, 2ஜி- சிபிஐ, அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு  ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்