நீங்கள் தேடியது "Delhi Court"

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு நிறைவேற்ற தடையில்லை
19 March 2020 1:10 PM GMT

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு நிறைவேற்ற தடையில்லை

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை காலை ஐந்தரை மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை இல்லை என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா வழக்கு - மார்ச் 20-ல் 4 பேருக்கு தூக்கு
5 March 2020 1:49 PM GMT

நிர்பயா வழக்கு - மார்ச் 20-ல் 4 பேருக்கு தூக்கு

நிர்பயா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 4 பேருக்கு மார்ச் 20 -ம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிடும் உத்தரவு நிறுத்தம் - டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவு
2 March 2020 3:00 PM GMT

"நிர்பயா குற்றவாளிகளை நாளை தூக்கிலிடும் உத்தரவு நிறுத்தம்" - டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் நாளை தூக்கிலிடும் உத்தரவை நிறுத்தி வைத்து விசாரணை நீதிமன்றமான டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 பேருக்கும் தூக்கு தண்டனை பெற்று தரும் வரை ஓயமாட்டேன் - நிர்பயாவின் தாயார் பேட்டி
2 March 2020 1:13 PM GMT

"4 பேருக்கும் தூக்கு தண்டனை பெற்று தரும் வரை ஓயமாட்டேன்" - நிர்பயாவின் தாயார் பேட்டி

நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு, தூக்கு தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருப்பது, இந்திய அரசியலமைப்பு சரியில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளதாக நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி தெரிவித்துள்ளார்.

நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு மனநலம் பாதிப்பு - வினய் தரப்பு வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில்புதிய மனு
20 Feb 2020 2:15 PM GMT

"நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு மனநலம் பாதிப்பு" - வினய் தரப்பு வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில்புதிய மனு

நிர்பயா குற்றவாளி வினய் சர்மாவுக்கு மனநலம் பாதிப்பு என்று வினய் தரப்பு வழக்கறிஞர் டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு அளித்துள்ளார்

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்கு
17 Feb 2020 12:14 PM GMT

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்கு

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ஆம் தேதி, காலை 6 மணிக்கு தூக்கிலிட, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
14 Feb 2020 12:18 PM GMT

கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

நிர்பயா பாலியல் குற்றவாளி வினய் சர்மாவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணை நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் நடைபெற்றது.

நிர்பயா குற்றவாளிகளை  தனித்தனியாக தூக்கிலிட கூடாது - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
5 Feb 2020 1:45 PM GMT

"நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட கூடாது" - டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை பிறப்பித்துள்ளது.