#BREAKING || டெல்லி கோர்ட்டில் துப்பாக்கி சூடு - அதிர்ச்சி காட்சி

x

டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு

வழக்கறிஞர்களுக்கு இடையே நடந்த வாக்குவாதத்தின் போது துப்பாக்கிச் சூடு

நடைபெற்றதாக தகவல்/துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை - டெல்லி காவல்துறை


Next Story

மேலும் செய்திகள்