"தீண்டாமையை அகற்ற முயற்சிக்க வேண்டும்" - குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு

கேரள மாநிலம் வர்க்கலை அருகே அமைந்துள்ள நாராயணகுரு மடத்தில் நடைபெற்ற விழாவை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு துவக்கி வைத்து பேசினார்.
தீண்டாமையை அகற்ற முயற்சிக்க வேண்டும் - குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு
x
கேரள மாநிலம் வர்க்கலை அருகே அமைந்துள்ள நாராயணகுரு மடத்தில் நடைபெற்ற விழாவை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு  துவக்கி வைத்து பேசினார். அப்போது, தீண்டாமையை அரசியலமைப்பு சட்டம் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் தற்போதும் இந்தியாவின் பல பகுதிகளிலும் தீண்டாமை கொடுமை நிலவுவதாக குறிப்பிட்டார். அனைவருக்கும் சவாலாக உள்ள அதை அகற்றுவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும், அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்