நீங்கள் தேடியது "Untouchability Vice president Venkaiah Naidu"

தீண்டாமையை அகற்ற முயற்சிக்க வேண்டும் - குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு
31 Dec 2019 3:22 AM GMT

"தீண்டாமையை அகற்ற முயற்சிக்க வேண்டும்" - குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு

கேரள மாநிலம் வர்க்கலை அருகே அமைந்துள்ள நாராயணகுரு மடத்தில் நடைபெற்ற விழாவை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு துவக்கி வைத்து பேசினார்.