சின்னத்திரை நடிகர் குஷால் பஞ்சாபி தற்கொலை : அதிர்ச்சியில் பாலிவுட் வட்டாரம்

சின்னத்திரை நடிகர் குஷால் பஞ்சாபி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரை நடிகர் குஷால் பஞ்சாபி தற்கொலை : அதிர்ச்சியில் பாலிவுட் வட்டாரம்
x
சின்னத்திரை நடிகர் குஷால் பஞ்சாபி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை, பாலி ஹில் பகுதியில் உள்ள குடியிருப்பில் குஷால் பஞ்சாப் வசித்து வந்தார். கிருஸ்துமஸ் விடுமுறை முடிந்து பணிக்கு வந்த ஊழியர்கள் வீட்டில் குஷால் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி , மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, குஷால் அமெரிக்க கேம் ஷோ ஒன்றில் 5 மில்லியன் டாலர் பரிசுத் தொகை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்