"மனம்போன போக்கில் செயல்படுகிறார்கள்" - மோடி, அமித்ஷா மீது சோனியா தாக்கு

பிரதமர் மோடியும், அமித்ஷாவும், மனம் போன போக்கில் செயல்பட்டு வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.
மனம்போன போக்கில் செயல்படுகிறார்கள் - மோடி, அமித்ஷா மீது சோனியா தாக்கு
x
முன்னதாக கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி குடியரசுத்தலைவர் ஆட்சியை ரத்து செய்வது விவாதங்கள் இல்லாமல் மசோதாவை நிறைவேற்றுவது என,  பிரதமர் மோடியும், அமித்ஷாவும், மனம் போன போக்கில் செயல்பட்டு வருவதாக, குற்றம்சாட்டினார். குடிமக்கள் சட்டத்திருத்தம் இந்தியாவின் ஆன்மாவை கொல்லும் என்பதை பற்றி இருவரும் கொஞ்சம் கூட அக்கரை கொள்ளவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்