ஜெகன் மோகன் ரெட்டிக்கு, ராக்கி கட்டி பெண் எம்.எல்.ஏ.க்கள் நன்றி

முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெண் எம்.எல்.ஏக்கள், ராக்கி கயிறு கட்டி நன்றி தெரிவித்தனர்.
ஜெகன் மோகன் ரெட்டிக்கு, ராக்கி கட்டி பெண் எம்.எல்.ஏ.க்கள் நன்றி
x
ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான, வன்கொடுமைகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றம் அமைக்க வழி வகை செய்யும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி க்கு  வாழ்த்து தெரிவித்து அவருக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி  பெண் எம்.எல்.ஏக்கள், ராக்கி கயிறு கட்டி நன்றி தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்