கான்பூர்: பெண்களை கேலி செய்த நபருக்கு சரமாரி அடி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களை கிண்டல் செய்யும் ஆண்களை பிடித்து தண்டிக்க அண்டி ரோமியோ டீம் என்ற குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கான்பூர்: பெண்களை கேலி செய்த நபருக்கு சரமாரி அடி
x
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களை கிண்டல் செய்யும் ஆண்களை பிடித்து தண்டிக்க அண்டி ரோமியோ டீம் என்ற குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆண்களுக்கு உடனடி தண்டனை கொடுக்கப்படுகிறது. கான்பூரில், ஒரு ஆணை ஒரு பெண் காவலர் ஒருவர் காலணியால் சரமாரியாக தாக்கிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்