நீங்கள் தேடியது "Kanpur"

கான்பூர் : சிறையில் இருந்து துப்பாக்கியால் மிரட்டும் கைதிகள் - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ
27 Jun 2019 1:45 PM GMT

கான்பூர் : சிறையில் இருந்து துப்பாக்கியால் மிரட்டும் கைதிகள் - சமூக வலைதளத்தில் பரவும் வீடியோ

உத்தரபிரதேச மாநிலம், கான்பூர் அருகே, உன்னா ஜெயிலில் இரண்டு கைதிகள், துப்பாக்கியுடன் மிரட்டும் வீடியோ காட்சி, சமூக வலை தளத்தில், பரவி வருகிறது.

உத்தரபிரதேசத்தில் தண்ணீர் தொட்டி மீது ஏறி விவசாயிகள் போராட்டம்
4 Nov 2018 8:18 PM GMT

உத்தரபிரதேசத்தில் தண்ணீர் தொட்டி மீது ஏறி விவசாயிகள் போராட்டம்

கான்பூரில் இந்த போராட்டம் நடைபெற்றது.

காதல் விவகாரம்- இளம்பெண் தற்கொலை முயற்சி
6 Aug 2018 6:19 AM GMT

காதல் விவகாரம்- இளம்பெண் தற்கொலை முயற்சி

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், காதல் விவகாரத்தால், இளம்பெண் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

வட இந்தியாவிலும் ஆடி மாதம் கொண்டாட்டம் - சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
30 July 2018 9:39 AM GMT

வட இந்தியாவிலும் ஆடி மாதம் கொண்டாட்டம் - சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

'சாவன்' என்றழைக்கப்படும் ஆடி மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம்.