கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசு - 8 மணி நேரத்திற்கு பின் மீட்பு
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த பசு மாடு, 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் உயிருக்கு போராடிய பசு மாட்டை பொக்லைன் இயந்திரம் உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
Next Story
