பெண் மருத்துவர் பலாத்கார படுகொலை சம்பவம் : காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் இருந்த சாத் நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

x

Next Story

மேலும் செய்திகள்