வெங்காயம் விலை உயர்வு - கிலோ ரூ. 75க்கு விற்பனை
பதிவு : நவம்பர் 28, 2019, 07:49 PM
குஜராத் மாநிலத்தில் வெங்காயம் கடும் விலை உயர்வை கண்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் வெங்காயம் கடும் விலை உயர்வை கண்டுள்ளது. இன்றைய நிலவரப்படி வெங்காயம் கிலோ 70 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விற்பனையாகிறது. மழையால் பயிர் பாதிக்கப்பட்டதால், சந்தைக்கு வரத்து குறைந்து,  வெங்காயம் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக அகமதாபாத் சந்தை வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

"இரட்டை சதம் அடித்தது வெங்காயம்"

சென்னை கோயம்பேடு சந்தையில் 1 கிலோ வெங்காயத்தின் விலை 200 ரூபாயைத் தொட்டுள்ளது.

32 views

பட்டுக்கோட்டை: "ஒரு செல்போனுக்கு ஒரு கிலோ வெங்காயம் இலவசம்"

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகே உள்ள ஒரு கடையில், செல்போன் வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

8 views

பிற செய்திகள்

"ஒரு போதும் என் மன வலிமையை அழிக்க முடியாது" - முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், சிறையில் தன் மன வலிமையும், உடல் வலிமையையும் அழிக்க பார்த்த‌தாக குற்றம்சாட்டினார்.

20 views

புதுச்சேரியில் மகளிர் தபால் நிலையம்

புதுச்சேரியில் முதல்முறையாக மகளிர் தபால் நிலையம் துவங்கப்பட்டுள்ளது.

15 views

நாடு முழுவதும் போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஏற்பாடு - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

குழந்தைகள் - பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க, நாடு முழுவதும் ஆயிரத்து 23 சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

57 views

மேற்குவங்கம் வழியாக இந்தியாவில் நுழைந்த இருவர் : வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என கண்டுபிடிப்பு

போலி பாஸ்போர்ட் மற்றும் ஆதார் அட்டையுடன் திருப்பூர் அருகே தங்கியிருந்த வங்கதேச இளைஞர்கள் இருவரை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

18 views

உன்னாவ் பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் : முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் போராட்டம்

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

48 views

கேரள கொடி நாள் நிகழ்வில் ராகுல்காந்தி

கேரள மாநிலம் கல்பேட்டாவில் நடைபெற்ற படைப் பிரிவுகளின் கொடி நாள் நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி கலந்து கொண்டார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.