"சரயு ந‌திக்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்"

அயோத்யாவில் உள்ள சரயு ந‌தியில் மாலை நேர ஆரத்தி உற்சவம் நடைபெற்றது.
சரயு ந‌திக்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்
x
அயோத்யாவில் உள்ள சரயு ந‌தியில் மாலை நேர ஆரத்தி உற்சவம் நடைபெற்றது. அயோத்தி தீர்ப்பு வெளியான நிலையில், பக்தர்கள் நதிக்கரையில் வரிசையாக அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அமர்ந்திருந்து சரயு நதிக்கு, தீப ஆரத்தி காட்டி வழிபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்