நீங்கள் தேடியது "AyodhyaCase"
10 Nov 2019 1:44 AM IST
"சரயு நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்"
அயோத்யாவில் உள்ள சரயு நதியில் மாலை நேர ஆரத்தி உற்சவம் நடைபெற்றது.
10 Nov 2019 1:41 AM IST
"ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் ஏற்க வேண்டும்" - அயோத்தி தீர்ப்பு பற்றி கேரள முதல்வர் கருத்து
அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அமைதியை நிலை நாட்ட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
10 Nov 2019 1:38 AM IST
"தீர்ப்பை மத ரீதியாகவும், மன ரீதியாவும் ஏற்க வேண்டும்" - மக்களுக்கு சரத்குமார் வேண்டுகோள்
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை, மத ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்
10 Nov 2019 1:36 AM IST
"அயோத்தி வழக்கு - முதலமைச்சர் வேண்டுகோள்"
அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9 Nov 2019 4:42 PM IST
"சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம்" - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வழக்கில் 5 நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வெளியிடுகிறோம் என்று குறிப்பிட்ட தலைமை நீதிபதி, அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசியல் சட்டம் நிலை நாட்டப்பட வேண்டும் என ஆயிரத்து 45 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை வாசித்தார்.
9 Nov 2019 12:48 AM IST
"அயோத்தி தீர்ப்பு - மக்கள் அமைதி காக்க வேண்டும்" - தமிமுன் அன்சாரி
அயோத்தி வழக்கில், தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், மக்களை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு யாரும் இரையாகக் கூடாது என்று, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தி உள்ளார்.
16 Oct 2019 5:04 PM IST
அயோத்தி வழக்கு விசாரணை - இன்று மாலை 5 மணியுடன் நிறைவு
ராமஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பான வழக்கு விசாரணை இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் காரசாரமான வாதம் நடைபெற்று வருகிறது.





