"தீர்ப்பை மத ரீதியாகவும், மன ரீதியாவும் ஏற்க வேண்டும்" - மக்களுக்கு சரத்குமார் வேண்டுகோள்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை, மத ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்
தீர்ப்பை மத ரீதியாகவும், மன ரீதியாவும் ஏற்க வேண்டும் - மக்களுக்கு சரத்குமார் வேண்டுகோள்
x
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை, மத ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று, தேச ஒற்றுமையை பாதுகாப்போம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்