நீங்கள் தேடியது "AyodhyaVerdict"
10 Nov 2019 3:30 AM IST
"அயோத்தி - நீதித்துறையில் முத்திரை பதித்த தீர்ப்பு" - முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கருத்து
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அயோத்தி தீர்ப்பு நீதித்துறையில் பதித்த முத்திரை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
10 Nov 2019 1:44 AM IST
"சரயு நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்ட பக்தர்கள்"
அயோத்யாவில் உள்ள சரயு நதியில் மாலை நேர ஆரத்தி உற்சவம் நடைபெற்றது.
10 Nov 2019 1:41 AM IST
"ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் ஏற்க வேண்டும்" - அயோத்தி தீர்ப்பு பற்றி கேரள முதல்வர் கருத்து
அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அமைதியை நிலை நாட்ட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
10 Nov 2019 1:38 AM IST
"தீர்ப்பை மத ரீதியாகவும், மன ரீதியாவும் ஏற்க வேண்டும்" - மக்களுக்கு சரத்குமார் வேண்டுகோள்
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை, மத ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்
10 Nov 2019 1:36 AM IST
"அயோத்தி வழக்கு - முதலமைச்சர் வேண்டுகோள்"
அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.




