"ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் ஏற்க வேண்டும்" - அயோத்தி தீர்ப்பு பற்றி கேரள முதல்வர் கருத்து

அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அமைதியை நிலை நாட்ட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் ஏற்க வேண்டும் - அயோத்தி தீர்ப்பு பற்றி கேரள முதல்வர் கருத்து
x
அயோத்தி வழக்கின் இறுதி தீர்ப்பை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டு அமைதியை நிலை நாட்ட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த விவகாரம் தொடர்பாக, பொது அமைதிக்கு இரு தரப்பினரும் பங்கம் விளைவிக்கக் கூடாது எனவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பே இறுதி தீர்ப்பு என்பதால் ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் தீர்ப்பை ஏற்று அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்