"அயோத்தி - நீதித்துறையில் முத்திரை பதித்த தீர்ப்பு" - முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் கருத்து

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அயோத்தி தீர்ப்பு நீதித்துறையில் பதித்த முத்திரை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார்.
அயோத்தி - நீதித்துறையில் முத்திரை பதித்த தீர்ப்பு - முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் கருத்து
x
உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அயோத்தி தீர்ப்பு நீதித்துறையில் பதித்த முத்திரை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், யாருக்கும் பாதகமின்றி, அனைவராலும் வரவேற்கப்படும் இந்த தீர்ப்பு மனதுக்கு நிறைவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்