"அயோத்தி வழக்கு - முதலமைச்சர் வேண்டுகோள்"

அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தி வழக்கு - முதலமைச்சர் வேண்டுகோள்
x
அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற இறுதித்  தீர்ப்பை அனைத்து தரப்பினரும் மதித்து நடக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

* மேலும், எவ்வித சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கும் இடம் கொடுக்காமல், தமிழகத்தை தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழச்செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, 

* இந்தியாவிற்கே தமிழகம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்கள், கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்