"அயோத்தி தீர்ப்பு - மக்கள் அமைதி காக்க வேண்டும்" - தமிமுன் அன்சாரி

அயோத்தி வழக்கில், தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், மக்களை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு யாரும் இரையாகக் கூடாது என்று, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தி உள்ளார்.
அயோத்தி தீர்ப்பு - மக்கள் அமைதி காக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி
x
அயோத்தி வழக்கில், தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில்,  மக்களை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் சூழ்ச்சிகளுக்கு யாரும் இரையாகக் கூடாது என்று, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சகிப்புத்தன்மை, ஒற்றுமை, பொறுமை, மன்னிப்பு ஆகியன மனித குலத்தின்  மிகச் சிறந்த பண்புகள் என்பதை இந்திய சமூகம் உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டிய சரியான தருணம் இது, என்று தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்