இந்தியாவில் தொழில் தொடங்க இதுவே சிறந்த நேரம் - பிரதமர் மோடி

நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க இதுவே சிறந்த நேரம் என்றார்.
இந்தியாவில் தொழில் தொடங்க இதுவே சிறந்த நேரம் - பிரதமர் மோடி
x
நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க இதுவே சிறந்த நேரம் என்றார். எளிதாக தொழில் தொடங்கும் வசதி, அன்னிய நேரடி முதலீடு, உள்கட்டமைப்பு வசதி, உற்பத்தி திறன், வாழ்க்கை தரம் ஆகியவை இந்தியாவில் அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார். வரி விகிதங்கள், ஊழல் உள்ளிட்டவை வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்