நீங்கள் தேடியது "PM Modi Speech"

ஆட்டோ மொபைல் துறை இந்தியாவின் இயக்கத்துக்கு புதிய அடையாளத்தை வழங்கும் - பிரதமர் நரேந்திர மோடி
13 Aug 2021 12:42 PM GMT

ஆட்டோ மொபைல் துறை இந்தியாவின் இயக்கத்துக்கு புதிய அடையாளத்தை வழங்கும் - பிரதமர் நரேந்திர மோடி

மாறி வரும் சூழலில் சுற்றுச்சூழல், நிலம், வளங்களை பாதுகாப்பது முக்கியம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மருத்துவர்களை காக்க அரசு உறுதி பூண்டுள்ளது- தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, காணொலி வாயிலாக பிரதமர் உரை
1 July 2021 1:39 PM GMT

"மருத்துவர்களை காக்க அரசு உறுதி பூண்டுள்ளது"- தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி, காணொலி வாயிலாக பிரதமர் உரை

மருத்துவர்களைப் பாதுகாக்க அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், மருத்துவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் : கிராமம் - நகரம் வேறுபாட்டை குறைக்க முயற்சி பிரதமர் மோடி பேச்சு
20 Jan 2021 1:34 PM GMT

பிரதமரின் வீட்டு வசதி திட்டம் : கிராமம் - நகரம் வேறுபாட்டை குறைக்க முயற்சி பிரதமர் மோடி பேச்சு

கிராமத்திற்கும், நகரத்திற்குமான வேறுபாட்டை குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆசியான் நாடுகள் உச்சி மாநாடு : வர்த்தம், கடல்வழி, டிஜிட்டல் உறவை குறிப்பிட்டு மோடி பேச்சு
12 Nov 2020 2:32 PM GMT

இந்தியா - ஆசியான் நாடுகள் உச்சி மாநாடு : வர்த்தம், கடல்வழி, டிஜிட்டல் உறவை குறிப்பிட்டு மோடி பேச்சு

அனைத்து துறைகளிலும் இந்தியா மற்றும் ஆசியான் நாடுகள் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நடைபாதை வியாபாரிகள் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
27 Oct 2020 2:39 PM GMT

நடைபாதை வியாபாரிகள் உடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

வங்கிகளை நோக்கி ஏழை மக்கள் சென்ற காலம் போய், மக்களை தேடி வங்கிகள் வரும் நிலையை உருவாக்கி உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நோய் , எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
20 Oct 2020 4:16 PM GMT

"நோய் , எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டதால் நாட்டு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

விஞ்ஞானத்தை வளர்க்கும் புதிய கல்விக் கொள்கை - பிரதமர் மோடி உரை தமிழில்
2 Oct 2020 4:31 PM GMT

"விஞ்ஞானத்தை வளர்க்கும் புதிய கல்விக் கொள்கை" - பிரதமர் மோடி உரை தமிழில்

டெல்லியில் "வைபவ்" என்ற பெயரிலான இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உச்சிமாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.