பாகிஸ்தானுக்கு புறப்பட்ட சீக்கிய பக்தர்கள் - குருநானக் பிறந்த இடத்துக்கு உற்சாக பயணம்

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து பாகிஸ்தானில் உள்ள குருநானக் பிறந்த இடமான நன்காணா சாகிப்-க்கு சீக்கிய பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் புறப்பட்டனர்.
பாகிஸ்தானுக்கு புறப்பட்ட சீக்கிய பக்தர்கள் - குருநானக் பிறந்த இடத்துக்கு உற்சாக பயணம்
x
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இருந்து பாகிஸ்தானில் உள்ள குருநானக் பிறந்த இடமான நன்காணா சாகிப்-க்கு சீக்கிய பக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடன் புறப்பட்டனர். வழிநெடுகிலும் பாரம்பரிய வாள் வீச்சு விளையாட்டுகளை நிகழ்த்தியவாறே அவர்கள் சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்