வர்த்தகம் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல் - 63வது இடத்தில் இந்தியா

உலக வங்கி வெளியிட்டுள்ள வர்த்தகம் எளிதாக புரிவதற்கு ஏற்ற நாடுகள் குறித்த பட்டியலில் இந்தியா 63ஆவது இடத்தை பிடித்துள்ளது
வர்த்தகம் செய்ய ஏற்ற நாடுகள் பட்டியல் - 63வது இடத்தில் இந்தியா
x
உலக வங்கி வெளியிட்டுள்ள வர்த்தகம் எளிதாக புரிவதற்கு ஏற்ற நாடுகள் குறித்த பட்டியலில், இந்தியா 14 இடங்கள் முன்னேறி  63ஆவது இடத்தை பிடித்துள்ளது.  நிலையான வர்த்தக சீர்திருத்தங்களால் இந்தியா 14 இடங்கள் முன்னேறி உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்